
என்னை எப்போதும் வேகமாக இயக்க சில பயனுல்ல தகவல்கல்
1. தர்காலிக temp file கலைனீக்கவும்
Run---> %temp%------ > Enter தட்டவும்.
2. வைரஸ் program Update செய்யவும்.
3. தேவையற்றா program கலை uninstal செய்யவும்.
4. எப்போதும் C டிரைவை தேவையான இட வசதியுடன் வைக்கவும்.
5. exe extensition யுடன் நமக்கு அரிமுகம் இல்லாதவர்கலிடம் இருந்து வரும் இ-மெய்ல்கலை ஓப்பன் செய்ய வேண்டாம்.
No comments:
Post a Comment