Tuesday, July 23, 2013

தமிழ் கம்யூட்டர்



என்னை எப்போதும் வேகமாக இயக்க சில பயனுல்ல தகவல்கல்
 1. தர்காலிக temp file கலைனீக்கவும்
     Run---> %temp%------ > Enter தட்டவும்.
 2. வைரஸ் program Update செய்யவும்.
 3. தேவையற்றா program கலை uninstal செய்யவும்.
 4. எப்போதும் C டிரைவை தேவையான இட வசதியுடன் வைக்கவும்.
 5. exe extensition யுடன் நமக்கு அரிமுகம் இல்லாதவர்கலிடம் இருந்து வரும்       இ-மெய்ல்கலை ஓப்பன் செய்ய வேண்டாம்.

Thursday, July 12, 2012

தமிழ் தட்டச்சு மெண்பொருள்

உங்கலுடைய search engine ல்  tamila e-kalappai யென்ரு டைப் செய்து download செய்து MS OFFICE தொகுப்இல் பயன் படுத்துங்கல்.Download செய்ய கிலிக் செய்யவும்

Saturday, May 5, 2012

செல்லாத்தாபாளையம் முக்கிய குறிப்புகல்


செல்லாத்தாபாளையம் முக்கிய குறிப்புகல்

முக்கிய இடங்கல்

1.   அரசு ஆரம்ப பள்ளி

2.   நூலகம்

3.   பொண் மாரியம்மன் திருகோவில்

4.   கம்பத்து ஆல்வார் திருகோவில்

5.   பெருமால் திருகோவில்

6.   அனுமந்த நதி ( குரங்கன் பள்லம்)

7.   அங்கன்வாடி மையம்

8.   நீர்னிலைகல் 2

பூலோக அமைப்பு

இவ் ஊர் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டதுஈரோடுல் இருந்து சிவகிரி செல்லும்சாலையில் எழுமாத்தூர்க்கு கிலக்கே 2 கிமீ ல் இவ் ஊர் உள்ளது.

முக்கிய தொழில்கள்

1.   விவசாயம்

2.   கோழிப்பன்ணை

3.   அரிசி ஆலை

4.   நார் மில்



முக்கிய பண்டிகைகல்

1.   மாரியம்மன் பொங்கல்

      மார்கழி முதல் செவ்வாய்க்கிழமை பூ சாட்டுதல்பத்து நாள் கலித்து பொங்கல்.

2.   கம்பத்து ஆல்வார் பொங்கல்

      வைகாசி முதல் செவ்வாய்க்கிழமை பொங்கல்.



கவனிக்கவென்டிய முக்கிய பிரச்சனைகல்

1.   அனுமந்த நதி ( குரங்கன் பள்லம்யில் சட்டத்துக்கு விரொதமக மணல் அள்லுதல்.

2.   மாரியம்மன் கோவில் வழிபாடு சம்மந்தமாக.

3.   நீர்னிலைகளில் ஆகாயத் தாமரை.

4.   நூலகம் திரக்கும் நேரம் ( நாள் முழுவதும் பூட்டியே கிடக்கிறது )

5.   குடிநீர் வினியோகம்.

6.   மருத்துவ வசதி.